25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஐ.சி.சி., உலக கோப்பை ‘உலக' சாம்பியன் ஆறாவது கோப்பை வென்ற இளம் இந்தியா. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.சி.சி., உலக கோப்பை ‘உலக' சாம்பியன் ஆறாவது கோப்பை வென்ற இளம் இந்தியா. 

.19 வயதுக்கு உட் பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில், ஹராரேயில் நேற்று நடந்த பைனலில் இந்தியா,இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஆயுஷ்மாத்ரே, பேட்டிங் தேர்வு செய்தார்

 50 ஓவரில் 411/9 ரன் குவித்தது இந்திய அணி. 

.40.2 ஓவரில் 311 ரன் னுக்கு ஆல் அவுட்டானதுஇங்கிலாந்து அணி. 

வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 175 ரன்  குவித்து சாதனை.

 10 முறை பைனலில் உலக கோப்பை (19 வயதுக்கு உட் பட்ட) தொடரில் விளையாடிய இந்திய அணி ஆறாவது முறையாக (2000, 2008, 2012, 2018, 2022, 2026) சாம்பியன் ஆனது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News